Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மாற்றுத்திறனாளி 3 சக்கர சைக்கிள் மூலம் ஆன்லைன் உணவு டெலிவரி : வைரல் புகைப்படம்

Vinoth by Vinoth
February 12, 2021 4:05 PM GMT+5:30

மாற்றுத்திறனாளி 3 சக்கர சைக்கிள் மூலம் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேசத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவனிஸ் சரண் அவாஸ்தி டிவிட்டரில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். ஒரு மாற்றுதிறனாளி வாகன நெரிசலுக்கு நடுவே தனது வாகனத்தில் பிரபல உணவு வழங்கும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்தின் ஆடையை அணிந்துள்ளார். அவருக்கு பின்னால் அவரது வாகனத்தில் சுவிக்கி நிறுவனத்தின் அடையாளம் பொதித்த பை ஒன்று உள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்கிறார்.

அவனிஸ் சரண் அதை புகைப்படமெடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு “நீங்கள் உங்கள் வாழ்க்கை மிகவும் கடினமானதாக உணரும் போது இதை பாருங்கள்” என எழுதியுள்ளார். ஒரு சாதரண மனிதனை விடவும் அதிக கடினமான வாழ்க்கையை வாழும் மாற்று திறனாளிகள் கூட அந்த வாழ்க்கையை எளிதாக வாழ கற்றுக்கொண்டனர். அவர்களை விட கடினமான வாழ்க்கையை நாம் வாழவில்லை. இந்த டுவீட் ஆயிரத்திற்கும் அதிகமாக ரீ டுவீட் செய்யப்பட்டுள்ளது 7000 திற்கும் அதிகமான லைக்களை பெற்றுள்ளது.

இந்த டுவீட்டை பார்த்த ஸ்விக்கி நிறுவனமானது “அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பையும் அதில் அனைவருக்கும் சமமான அளவில் வாய்ப்புகளை வழங்குவதையும் நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நன்றி” என எழுதியுள்ளது. ”மற்ற நிறுவனங்களும் இதை போலவே வேலைக்கு ஆள் அமர்த்த முன் வர வேண்டும்” என ஒருவர் எழுதியுள்ளார். பலரும் ஸ்விக்கி நிறுவனத்தையும் அந்த மாற்று திறனாளியையும் பாராட்டி வருகின்றனர்.

வாடிக்கையாளர் வீடுகளுக்கு உணவு விநியோகிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு ..!

மகனுக்காக மூன்றாவது முறை திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்…

159 ஆண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்…கொடூர சம்பவம்…!!

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மக்கள் நீதி மய்யம் நிலை மாறும்.. மக்களிடம் சென்று சேரும்.. கமல்ஹாசன் உறுதி

Next Post

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் : படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

Next Post

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் : படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version