Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டல்: இளைஞர் கைது

saravanan by saravanan
February 19, 2021 10:04 AM GMT+5:30

பேஸ்புக்கில் பழகி ஏராளமான பெண்களிடம் ஆபாச புகைப்படங்களை பெற்று பின்னர் மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கூவத்தூர் காரன்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக்.  12ஆம் வகுப்பு வரை படித்தவிட்டு சமையல் வேலை செய்து வருகிறார். முகநூலில் இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் நட்பாக பழகி உள்ளார்.  பின்னர் காதலாக மாறியதை தொடர்ந்து அந்த மாணவி குளிக்கும் வீடியோ காட்சிகளை  செல்போனுக்கு அனுப்ப சொல்லி பதிவு செய்து கொண்டார். அந்த வீடியோவைக் காட்டி படிப்பு செலவுக்கு பணம் தேவை என 10,000 ரூபாயை வாங்கி உள்ளார். அதன்பிறகு 10,000 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மதுரைப் பயணப் படங்கள்

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

சித்தி இத்னானியின் ‘ஸ்மைலி’ போட்டோஸ்

இதனை தர மறுத்த அந்த மாணவி தந்தையிடம் புகார் கூறியதால் கார்த்திக் உடனடியாக அவரது தந்தைக்கு போன் செய்து 50000 ரூபாய் தரவில்லை என்றால் மகளின் ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவியின் தந்தை புதுச்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது கார்த்திக்கின் முகநூல் மற்றும் செல்போன் எண்ணை கொண்டு அவர் கூவத்தூரில் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்தனர். இவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் முகநூலில் பழகி ஆபாச படங்களை பெற்று மிரட்டி பல ஆயிரம் ரூபாய் பறித்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது புகார் தெரிவித்தால் அதற்கும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் தொடங்கும் .. அதை பார்த்து எதிர்க்கட்சிகள் நடுங்கும்…பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேட்டி

Next Post

அந்த காலத்தில் எடுத்தார்கள் நாட்டை காக்க வாள்.. இப்போது நாட்டை அடைய வேல்.. திமுகவை குத்தும் தேமுதிக பொருளாளர்

Next Post

அந்த காலத்தில் எடுத்தார்கள் நாட்டை காக்க வாள்.. இப்போது நாட்டை அடைய வேல்.. திமுகவை குத்தும் தேமுதிக பொருளாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

September 22, 2026 8:51 PM GMT+5:30

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version