Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

177 தொகுதிகளில் 15 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு… என்ன நடக்கிறது அதிமுகவில் ?

March 11, 2021

அதிமுக சார்பில் இதுவரை 177 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு வெறும் 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை :

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

அதிமுக சார்பில் ஏற்கனவே கடந்த வாரம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 பேர் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று அதிமுக சார்பில் 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் இதுவரை 177 கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கக்கூடிய செயலாக இருக்கிறது. அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சி பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் கட்சி என்று தெரிவித்தனர்.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்கத்தொகை, ஒரு குடும்பத்தில் இரண்டும் பெண் குழந்தை பிறந்தால் சலுகை என்று ஏராளமான திட்டங்களை வழங்கினார் இந்தநிலையில் தற்போது அதிமுகவில் பெண்களுக்கு உரிமை அளிக்காதது வருத்தமளிக்கிறது.

தற்போது அதிமுக சார்பில் பெண்கள் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு ;

கோகுல இந்திரா முன்னாள் அமைச்சர் – அண்ணாநகர்
பா.வளர்மதி – ஆலந்தூர்
கணிதா சம்பத் – செய்யூர் (தனி)
மரகதம் குமரவேல் – மதுராந்தகம் (தனி)
பரிதா – குடியாத்தம் (தனி)
ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி – ஒசூர்
சித்ரா MLA – ஏற்காடு
சரோஜா – ராசிபுரம் (தனி)
பொன் சரஸ்வதி – திருச்செங்கோடு
இந்திராகாந்தி – துறையூர் (தனி)
ஜெயபாரதி – கந்தர்வகோட்டை
லட்சுமி கணேசன் – சிவகாசி
கீர்த்திகா முனியசாமி – முதுகுளத்தூர்
ராஜலெட்சுமி – சங்கரன்கோவில் (தனி)
தேன்மொழி – நிலக்கோட்டை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மம்தா மீதான தாக்குதல் வெட்கக்கேடானது – மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து

Next Post

டிடிவியுடன் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ… அரசியலில் ஏற்பட்ட புதிய திருப்பம்..

Next Post

டிடிவியுடன் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ... அரசியலில் ஏற்பட்ட புதிய திருப்பம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version