இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Mess staff, MTS, Laundryman, cook and various.
காலி பணியிடங்கள்: 257.
பணியிடம்: இந்தியா முழுவதும்.
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 முதல் 25.
சம்பளம்: ரூ.18,000 – ரூ.25,500.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31.
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.