Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மழையில் ஆனந்தக் கூத்தாடிய பெண் வன அதிகாரி : வைரல் வீடியோ

March 15, 2021

மழையில் ஆனந்தக் கூத்தாடிய பெண் வன அதிகாரி வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த பகுதியில் ஒரு காட்டு தீ ஏற்பட்டது. அதை தணிக்க போராடிய குழுவில் திருமதி தாலும் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையை ரசித்து ஒரு வன துறை அதிகாரி ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை பார்த்து மழையில் நனைய வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இந்த வீடியோ மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

ட்விட்டரில் டாக்டர் யுகல் கிஷோர் மெஹந்தா என்ற பயனர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒடிசாவின் சிமிலிபாலில் அமைந்துள்ள ஒரு காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதில் மகிழ்ச்சியுடன் ஆடி வரும் ஸ்னேஹா தால் என்ற வன வன அதிகாரி நடனமாடுகிறார்.

The real empowered Nature Lover Forester Mrs. Sneha Dhal who has been involved in dousing the fire in Similipal 24×7 and finally happy with grace of God " The Rain"@PMOIndia @CMO_Odisha @TheGreatAshB @dpradhanbjp @DM_Mayurbhanj @BasudevNews pic.twitter.com/s4WCO62XgW

— Yugal Kishore Mohanta,PhD (@ykmohanta) March 10, 2021

அந்த பகுதியில் ஒரு காட்டு தீ ஏற்பட்டது. அதை தணிக்க போராடிய குழுவில் திருமதி தாலும் ஒருவராக இருந்தார். அங்கு மழை பெய்த போது அவரது முகத்தில் தோன்றிய நிம்மதியும் அவர் நடனமாடிய விதமும் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்துவதாய் இருந்தது. அவர் நடனமாடும் வீடியோவானது மார்ச் 10 அன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது பலரது இதயங்களை வென்ற வீடியோவாக இருந்தது. இது டிவிட்டரில் 1439 ரீடிவிட் மற்றும் 6415 லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் 1,67,700 பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மேலாடையை கழட்டி ரசிகர்கள் முன்பாக வீசிய நடிகை : பரப்பரப்பு வைரல் வீடியோ…!!

Next Post

வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

Next Post

வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version