கிராமி விருது விழா… மாஸ்க் உடன் மக்களை ஈர்த்த லில்லி சிங்…. வைரலாகும் போட்டோ..!!

கிராமி விருது விழா… மாஸ்க் உடன் மக்களை ஈர்த்த லில்லி சிங்…. வைரலாகும் போட்டோ..!!

அமெரிக்காவில் இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான கிராமி விருது லில்லி சிங் பெற்றுள்ளார்…. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாஸ் ஒன்றினை அணிந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்…..

அமெரிக்காவில் இன்று இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான கிராமி விருது யூடியூப் பிரபலமான லில்லி சிங் என்ற பெண்மணிக்கு அளிக்கப்பட்டது. அப்போது லில்லி சிங் விழாவின் முன்வைத்து இந்திய விவசாயிகளுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக உணர்த்தக்கூடிய”I stand with farmers”என்ற வாசகம் கொண்ட முக கவசம் ஒன்றினை அணிந்திருந்தார். அது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் டெல்லியில் சுற்றியுள்ள பகுதியில் இணைய சேவை துண்டிக்கப் படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, “இதனைக் குறித்து நாம் ஏன் பேசவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தது, “இந்தியாவில் நூறு நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றன, அவர்களுடன் நாங்களும் இணைந்து நிற்கிறோம்”என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பல இந்திய பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து, இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை, இதில் யாரும் தலையிட வேண்டாம் என தெரிவித்தனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *