Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 25.03.2021!!!

mukesh by mukesh
March 25, 2021 7:38 AM GMT+5:30

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வியாழன் கிழமை தேதி 25.03.2021, நல்ல நேரம் :காலை 11.-00-12.00, மாலை 12.00- 1.00, ராகுகாலம் காலை 6.00-7.30, எமகண்டம் மாலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் 30.04.2021!!!

இன்றைய ராசிபலன் 29.04.2021!!!

இன்றைய ராசிபலன் 28.04.2021!!!

மேஷம் :

நினைத்த காரியம் எளிதில் நடக்க சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிக்கனத்துடன் செலவழிப்பது நன்மை அளிக்கும்.

ரிஷபம் :

வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக காணப்பட்ட சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நண்பர்களின் உதவியால் வேலைபளு குறையும்.

மிதுனம் :

இல்லத்தில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சினையாக இருந்த கடன் தொல்லை விலகும்.

கடகம் :

குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் :

தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன் கிட்டும். சகோதர, சகோதரிகளால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் முறை விஷயங்களில் பணத்தை சிக்கனமாக செலவழித்தால் நன்மையளிக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமுடன் செல்வது நல்லது.

கன்னி :

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.

துலாம் :

நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருக புதிய முயற்சிகளை கையாளுவீர்கள்.

விருச்சிகம் :

தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும்.

தனுசு :

உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படாமல் தடுப்பது நல்லது.

மகரம் :

உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் வேலை வாய்ப்பு அமையும். புதிய நண்பர்களில் உதவியால் தொழில் சிறப்பாக அமையும்.

கும்பம் :

உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். குடும்பமாக ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது நன்மையளிக்கும்.

மீனம் :

குடும்பத்தில் உறவினர் வழியில் வீண்வதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வீடு, வீடாக வாக்கு சேகரிக்கும் குஷ்பு… சென்ற இடமெல்லாம் தடபுடல் உபசரிப்பு…!

Next Post

பழனியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Next Post

பழனியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version