Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

இல்லதரசிகளின் வாக்குகளை அள்ளப்போகும் வெற்றி வேட்பாளர் குஷ்பு… முத்து முத்தாய் கொடுத்த வாக்குறுதிகள்…!!

March 25, 2021

இல்லதரசிகளின் வாக்குகளை அள்ளப்போகும் வெற்றி வேட்பாளர் குஷ்பு முத்து முத்தாய் வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. நான் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை பட்டியலிட்டுச் சொல்லி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். வெறும் துண்டறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வாக்கு வேட்டை நடத்தி வரும் வேட்பாளர்கள் மத்தியில், எதையுமே சற்றே வித்தியாசமாக சிந்திக்கும் குஷ்பு தன் தொகுதிக்கு என்றே பிரத்யேகமான வாக்குறுதிகள் அடங்கிய மினி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“இது தீண்டாமையின் இன்னொரு வடிவம்”; கார்கே கூட்டத்திற்குப் பின் ‘சுத்திகரிப்பு’ – ராகுல் காந்தி கடும் கண்டனம்

“பரந்தூருக்கு ஒரு நியாயம்; ஓசூருக்கு ஒரு நியாயமா?” – முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறக்கியுள்ள குஷ்புவிற்கு அப்பகுதி பெண்களின் ஆதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. வாக்காளர்களிடம் இன்முகத்துடன் ‘வாக்களியுங்கள் உங்கள் சகோதரிக்கு’ என இருகரம் கூப்பி வாக்கு சேகரித்து வரும் குஷ்புவுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். பிரபல நடிகை, பாஜக வேட்பாளர் என்ற பாகுபாடு எல்லாம் இல்லாமல் குஷ்புவை தங்கள் வீட்டு பெண்ணாக பாவிக்க ஆரம்பித்துள்ளனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட சில நாட்களிலேயே தன் மீது அன்பை பொழிய ஆரம்பித்த மக்களுக்காக குஷ்பு சிறப்பான பல வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்துள்ளார். அவை என்னவென்று காணலாம்…

வாக்குறுதிகள்:

  • புற்று நோயாளிகள், இருதயநோயாளிகள் நலன் கருதி பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு லட்சம் மருத்துவ காப்பிட்டு வசதி வழங்கப்படும்
  • ஆயிரம் விளக்குத் தொகுதில் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படும் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்
  • ஆயிரம் விளக்குத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 70% மேல் பெண்கள் பாதுகாப்புக்கும் மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கப்படும்
  • ஆயிரம் விளக்குத் தொகுதியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கப்படும்
  • ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு உட்பட்ட திருநங்கைகள் வாழ்க்கை சிறக்க நிதி உதவி செய்யப்படும்
  • ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் லட்சம் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும்
  • 18முதல் 23 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ( License ) இலவசமாக வழங்கப்படும்
  • 8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக டேப்லெட்” ( Tablet) வழங்கப்படும்
  • குறைந்த விலையில் மருந்தகம் (Generic Medicine ) மத்திய அரசின் திட்டமாக ஒவ்வொரு வார்டிலும் ஏற்படுத்தப்படும்
  • ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் அனைத்து மக்களுக்கும் 24 மணிநேரமும் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள தொடர்பு எண் வழங்கப்படும்
  • ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகள் குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும்
  • ஆயிரம் விளக்கு தொகுதியில் இருக்கும் பெண்கள், தங்கள் பிரச்சனைகளை குறைகளை கூற பெண்கள் குழு ஒவ்வொரு வார்டுக்கும் தொடங்கப்படும்
  • ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும்
  • உங்கள் வீடுதேடி வந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும்
  • ப்ளஸ் 2 (+2) படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க பயிற்சி மையம் அமைக்கப்படும்
  • I.A.S படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி மையம் தொடங்கப்படும்
  • ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட பெண்களுக்கு கணினி பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்
  • ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் மாநகராட்சி விளையாட்டுத் திடல்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்படும்
  • வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
  • தொகுதிக்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களை மருத்துமனைக்கு அழைத்து செல்ல ஒவ்வொரு வார்டிற்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்படும்
  • குடிநீர் குழாய்களில், கழிவு நீர் கலந்து விடும் பிரச்சனைகள் அறவே ஒழிக்கப்படும்
  • அனைத்து வார்டுகளிலும் சுகாதாரமான பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்படும்
  • நூலகங்கள் நவீன மயமாக்கப்படும்
  • ஒவ்வொரு வார்டிலும் சட்டமன்ற உறுப்பினரின் தொடர்பு அலுவலகம் அமைக்கப்படும். பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
  • நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் முத்ரா வங்கி கடன் கிடைக்க உதவி செய்யப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்
  • மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும்
  • வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி தகுதியான அனைவருக்கும்
  • வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்
  • ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிக்கூடங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்
  • அரசுப் பள்ளிகளில் +2 தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு சிறப்பு தொகை வழங்கப்படும்
  • ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கும்
  • ஆதரவற்ற முதியோர்களுக்கு காப்பகம் அமைக்கப்படும்
  • நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பட்டா பிரச்சணைகள் தீர்க்க உறுதியான முயற்சி எடுக்து பட்டா வழங்கப்படும்.
  • சிறு குறு தொழில் தொடங்க பெண்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கிழ் கடன் உதவி பெற்றுத் தரப்படும்
  • இஸ்லாமிய பெண்கள் வீட்டில் இருந்தபடியே சிறு குறு தொழில்கள் தொடங்கி நிரந்தர வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.
  • பெரும்பாலும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து அவர்களுக்காக பல்வேறு சிறப்பான, அத்தியாவசியமான வாக்குறுதிகளை குஷ்பு அறிவித்துள்ளார் .

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

எரிமலை குழம்பில் முட்டை ஆம்லெட் போட்ட விசித்திர மனிதர் : வைரல் வீடியோ…!!

Next Post

சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பெற்றோர் அதிர்ச்சி : அண்ணனால் கர்ப்பாமாகிய சம்பவம்..!!

Next Post

சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பெற்றோர் அதிர்ச்சி : அண்ணனால் கர்ப்பாமாகிய சம்பவம்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version