Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

நாளை வெளியாகிறது ‘கர்ணன்’ ‌படத்தின் 4வது பாடல்… படக்குழு அறிவிப்பு

March 30, 2021

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகிறது.

‘கர்ணன்’ திரைப்படம் தனுஷின் கேரியரில் ‌மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறது‌. ஒரு கிராம பின்னணி கொண்ட சாதாரண ஹீரோவின் போராட்ட‌ களத்தை நம் கண்முன்னே காட்சிப்படுத்தும் படமாக இந்த படம் இருக்கலாம்‌ என‌ தெரிகிறது.

’நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

நித்யாமேனன் பதிவிட்ட போஸ்டர் வைரல்

அசுரனுக்காக விருதுகளை குவிக்கும் தனுஷ்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தின்‌ இறுதிக்கட்ட‌ பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும்‌ இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.’கர்ணன்’ படத்தின் டீசர்‌ வெளியாகி நல்ல‌ வரவேற்பை பெற்றுள்ள‌ நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

Delighted to announce the next single of #Karnan #Paadal4 #UttraDheengaYeppov to be out tomorrow @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil pic.twitter.com/EZxkpPX9vb

— Kalaippuli S Thanu (@theVcreations) March 30, 2021

வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும்‌‌ என அறிவிக்கப்பட்டுள்ள இப்படம் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ளது.ஏற்கனவே இந்த இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இதில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவதாக வெளியான ‘பண்டாரத்தி புராணம்’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அது ‘மஞ்சனத்தி புராணம்’ என மாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில் நான்காவது பாடல் எப்போது வெளியாகும் என்ற‌ அறிவிப்பு வெளியாகியுள்ளது.’‌உட்டுராதீங்க யப்போ’ என பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நாளை வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறை… அதிரடி அறிவிப்பு

Next Post

RITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்!

Next Post

RITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version