Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

ஓட்டு கேட்டு, பெண்ணின் கையில் முத்தம்.. திமுக வேட்பாளரின் அட்டூழிய பிரச்சாரம்..

April 3, 2021

திமுக வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின்போது கல்லூரி படிக்கும் பெண்ணின் கையில் முத்தம் கொடுத்து ஓட்டு கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிய இருப்பதால் அனைத்து கட்சிகளும் முண்டியடித்து கொண்டு ஓட்டு கேட்டு வருகின்றனர்.

“விஜய்க்கு எங்கள் மீது பொறாமை இல்லை; ஆனால் சிலருக்கு…” — திருமாவளவன் அதிரடி!

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு; 77 மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு!

உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

இந்தநிலையில், கவுண்டன்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் பையா கவுண்டர் போட்டியிடுகிறார். தனக்காக ஓட்டு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட அவர், செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் முதல்முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவி ஒருவரை பார்த்து  யாருக்கு வாக்களிக்க போகிறாய்? என கேட்டார்.

Read more – என் பேரு உதயநிதி, இது தான் அட்ரஸ், முடிஞ்சா என் வீட்ல நடத்துங்க உங்க ரெய்டு.. வருமான வரித்துறைக்கு சவால்விடுத்த உதயநிதி..

இதனை சற்றும் எதிர்பாராத அந்த கல்லூரி பெண் உங்களுக்கு தான் என பதிலளிக்க, திடீரென அந்த வேட்பாளர் கல்லூரி படிக்கும் பெண்ணின் கையில் முத்தமிட்டு, தோளோடு அணைத்து கொண்டார். இதனால் பொதுமக்கள், தொண்டர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில் அந்த பெண் செய்வதறியாது பொய் சிரிப்புடன் மெல்ல நகர்ந்தார்.

ஏற்கனவே, திமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் ராசா பெண்களை பற்றி இழிவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

என் பேரு உதயநிதி, இது தான் அட்ரஸ், முடிஞ்சா என் வீட்ல நடத்துங்க உங்க ரெய்டு.. வருமான வரித்துறைக்கு சவால்விடுத்த உதயநிதி..

Next Post

எய்ம்ஸ் பற்றி பேசும் உதயநிதி, கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வருவாரா ? விஜயபிரபாகரன் கேள்வி

Next Post

எய்ம்ஸ் பற்றி பேசும் உதயநிதி, கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வருவாரா ? விஜயபிரபாகரன் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version