கோப்பையை பிடித்து கொண்டு சிம்புவுடன் நிற்கும் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர்…!!

கோப்பையை பிடித்து கொண்டு சிம்புவுடன் நிற்கும் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர்…!!

கோப்பையை பிடித்து கொண்டு சிம்புவுடன் நிற்கும் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர் வைரல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னராக அஸ்வின் ஜெயிக்க வேண்டும் என அவரின் ரசிர்கர்கள் கூறி வருகின்றனர். இன்னொருபுறம் மாறாத உழைப்பை  போட்டுள்ள கனி அவரைத் தொடர்ந்து பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா என வெற்றியாளர்கள் என்பதை குக் வித் கோமாளிகள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே அஷ்வின் அல்லது கனி தான் ஜெயிக்கும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பம் போல இருந்து வரும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளர் யாராக இருப்பினும் அனைவருக்குமான மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கும் என்கின்றனர்.

அஸ்வின் கோப்பையுடன் செஃப் தாமோதரன் மற்றும் நடிகர் சிம்புவுடன் நிற்கும் ஆரவாரமான ஒரு புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *