Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

இலவச சினிமா பயிற்சி வகுப்பை தொடங்கினார் : இயக்குநர் வெற்றிமாறன்

April 14, 2021

இலவச சினிமா பயிற்சி வகுப்பை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார்.

நலிந்த முதல் தலைமுறை பட்டதாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு உணவு இருப்பிடத்துடன் ஓராண்டு இலவச சினிமா பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

விஜய் அஞ்சலி

விடாமுயற்சி – 5 காட்சிகள்

சமீப கால படங்களில் ஜாதி தொடர்பான பேச்சுகள் அதிகமாக உள்ளதே என வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எல்லோருக்கும் எல்லா வகையான கதைகளையும் சொல்ல உரிமை உண்டு. ஆனால் இயக்குநர்கள் சமூக பொறுப்போடு செயல்பட வேண்டும் என்று பேசினார்.

சினிமா பயிற்சி வகுப்பிற்கு பேராசிரியர் ராஜநாயகம் தலைமை ஏற்கிறார். சினிமாவுடன் சமூக அறிவியல், ஆங்கிலம், தமிழ், கலாசாரம், இலக்கியம் ஆகியவை இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படும். ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவ, சமூக பொருளாதார ரீதியாக நலிந்த முதல்தலைமுறை பட்டாதாரிகள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் மாவட்டத்துக்கு ஒரு மாணவர் என தமிழகம் முழுக்க 35முதல் 40 மாணவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு இலவசமாக சினிமா பயிற்சி வழங்கப்படும் என அவர் பேசினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : பெங்களூரு இரண்டாவது வெற்றிக் கனியை ருசிக்குமா…?

Next Post

பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!

Next Post

பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version