Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

முகக்கவசம் அணிய கஷ்டமா இருக்கா ? இனி இஷ்டம் போல் இருங்க, நடங்க.. தளர்வு அளித்த இஸ்ரேல்..

April 19, 2021

கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் முகக்கவசம் அணிய கட்டாய படுத்தும் வேளையில் இஸ்ரேலில் முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019 முதல் கொரோனா பரவல் காரணமாக பல கோடி உயிர்கள் பலியாகி வருகிறது. எனவே, இந்த தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றுதல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது.

“அமெரிக்காவின் தடைகளுக்கு பணிய மாட்டோம்” — ஈரான் திட்டவட்டம்

50 ஆயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவரா நீங்கள்? அப்போ இந்த செய்தி உங்களுக்காக தான்!!

இந்தநிலையில், இஸ்ரேலில் தற்போது முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 93 லட்ச பொதுமக்களில் 53 சதவீத மக்களுக்கு இரு தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு இரு வாரங்கள் ஆன நிலையில் 68 % மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டதால் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது.

Read more – அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அடுத்த ஆபர்.. ஆன்லைன் தேர்வில் புத்தகம் பார்த்து எழுத அனுமதி..

அதன் அடிப்படையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்கலாம் எனவும், கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மட்டும் முகக்கவசம் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகிலேயே தற்போது கொரோன தடுப்பூசி மூலம் மீண்ட ஒரே நாடாக இஸ்ரேல் காணப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அடுத்த ஆபர்.. ஆன்லைன் தேர்வில் புத்தகம் பார்த்து எழுத அனுமதி..

Next Post

தமிழகத்தில் இரவு ஊரடங்கு எதிரொலி : தென்மாவட்டங்களுக்கு பகலில் கூடுதலாக அரசு, தனியார் பேருந்துகள் இயக்க முடிவு

Next Post

தமிழகத்தில் இரவு ஊரடங்கு எதிரொலி : தென்மாவட்டங்களுக்கு பகலில் கூடுதலாக அரசு, தனியார் பேருந்துகள் இயக்க முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version