இயக்குனர் சங்கரின் அடுத்த படத்தில் நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை அமைப்பாளர் தமன் எனவும், தயாரிப்பாளர் தில் ராஜு. இதன் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
- September 8, 2021 3:28 PM GMT+5:30
0
1
Less than a minute
You can share this post!
author
Related Articles
டைகர் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்த வெளிநாட்டு வேலை ஆசை:…
- October 20, 2026 1:28 PM GMT+5:30
சவுதி முதலீட்டாளர் மாநாடு 2027-க்கு ஒத்திவைப்பு!
- October 20, 2026 12:07 PM GMT+5:30
திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தம்:…
- October 20, 2026 9:22 AM GMT+5:30

