Friday, October 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!!

mukesh by mukesh
September 21, 2021 3:18 PM GMT+5:30

தமிழக அஞ்சல் துறையில், அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணியிடத்திற்கு 1 காலி பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு 22.09.2021 தேதிக்குள் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

நிறுவனம்: TN Postal Circle
வேலையின் பெயர்: அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்
காலிப்பணி இடங்கள்: 01
தேர்ந்தெடுக்கும் முறை:நேர்முகத் தேர்வு
வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2021
கல்வி தகுதி;10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்; தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும் என சம்பள விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி; முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி 628-501.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.indiapost.gov.in/vas/Pages/IndaspxstHome.aspx என்ற இந்த இணையதள லிங்கில் சென்று காணவும்.

தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சட்ட விரோத குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு… அபராதம் விதித்திடுக!!

Next Post

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!!

Next Post

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

October 1, 2026 11:54 PM GMT+5:30

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

October 1, 2026 11:44 PM GMT+5:30

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

October 1, 2026 11:36 PM GMT+5:30

நாக்பூரில் ராணுவ விமான ஆலை!

October 1, 2026 11:29 PM GMT+5:30

அமெரிக்காவுக்கு மாற்று; கனடாவின் புதிய எண்ணெய்க் குழாய்!

October 1, 2026 11:17 PM GMT+5:30

ஆன்லைனில் அனுமதியற்ற CCTV கேமராக்கள்!

October 1, 2026 9:56 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version