Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மாகாபா ஆனந்துக்கு என்னாச்சு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

mukesh by mukesh
September 23, 2021 11:47 PM GMT+5:30

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த். சூப்பர் சிங்கர், அது இது எது, கிங்ஸ் ஆப் டான்ஸ், கேபிஓய் சாம்பியன்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். கலப்பாக பேசி போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் சிரிக்க வைக்கும் மாகாபா ஆனந்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் மாகாபா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது போன்ற எக்ஸ்ரேவை மாகாபா ஆனந்த் பதிவிட்டுள்ளார். இந்த அடி எப்படி பட்டது என்பது குறித்து மாகாபா எந்த பதிவையும் வெளியிடவில்லை என்றாலும் டிடி, ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், ஏராளமான ரசிகர்களும் அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

தரையிறங்கியபோது வெடித்த விமான டயர்; 41 பேரும் பத்திரமாக மீட்பு!

மெட்ரோ விபத்து ரூ.25 லட்சம் இழப்பீடு

https://www.instagram.com/p/CUKVYS4howM/?utm_source=ig_web_copy_link

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வசமாக சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்… அம்பலமானது பகீர் மோசடி!

Next Post

ஆவடி தொழிற்சாலைக்கு 7,523 கோடி ரூபாய்க்கான பணிகள் ஒதுக்கீடு!

Next Post
Avadi

ஆவடி தொழிற்சாலைக்கு 7,523 கோடி ரூபாய்க்கான பணிகள் ஒதுக்கீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version