Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ஸ்மார்ட் போன் பயனாளர்களே உஷார்… உங்க பணத்துக்கு இப்படியும் ஆபத்து இருக்கு!

September 24, 2021

சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) இந்திய வங்கிகளின் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து புதிய வகை வைரஸ் லிங்க் பரப்பப்படுவதை கண்டறிந்துள்ளனர். டிரினிக் என்ற அந்த மால்வார் வைரஸ் லிங்கை குறுச்செய்தி மூலமாக அனுப்பி ஸ்மார்ட் போனில் ஆன்லைன் வங்கிச் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடி வருகின்றனர்.

டிரினிங் வைரஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் ஊடுருவி 27 இந்திய வங்கிகள் உள்ளிட்ட விபரங்களை திருடுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்தியை ஹேக்கர்கள் அனுப்புகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள லிங்கில் நுழைந்த உடன் புதிய ஆப் டவுன்லோடு ஆகும். அந்த ஆப் மூலம் ஆதார் எண், டெபிட் கார்டு விபரங்கள்உள்ளிட்டவை திருடப்படுவதாக மத்தியஅரசு எச்சரித்துள்ளது.

No Content Available

இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பண மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே வருமான வரித்துறை அல்லது இந்திய அரசின் பெயரில் ஏதாவது குறுச்செய்தி வந்தால் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாமென வங்கிகளும், மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அதிமுகவில் இருப்பவர்களை வாடகைக்கும், விலைக்கும் வாங்கி வருகிறது திமுக – ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Next Post

நகை வாங்க ஏற்ற நாள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைவு.!

Next Post

நகை வாங்க ஏற்ற நாள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைவு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version