Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

#BREAKING தஞ்சையில் கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு!

October 9, 2021

தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டப்பையில் வைத்து அடையாளம் தெரியாத பெண்ணால் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

Tanjore

பர்மா காலனியைச் சேர்ந்த குணசேகரன் – ராஜலட்சுமி இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி, காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், உறவினர்கள் யார் தயவுமின்றி தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை.. தனி வார்டு அமைத்த மதுரை அரசு மருத்துவமனை…!

SDDT சமூக பாதுகாப்புத் துறை தஞ்சாவூர் வேலைவாய்ப்புகள் 2021

அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய்

இந்நிலையில் ராஜலட்சுமிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில், ராகலட்சுமிக்கு யாரும் உதவிக்கு இல்லாததைக் கண்ட பெண் ஒருவர், ராஜலட்சுமிக்கு மூன்று நாள்களாக மருத்துவமனையில் உதவி செய்துள்ளார்.ராஜலட்சுமியை இன்று காலை கழிவறைக்கு அனுப்பிவிட்டு, தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி ராஜலட்சுமியின் கணவரை வெந்நீர் வாங்க அனுப்பியுள்ளார்.சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணைபெற்றோர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட அவர், பெண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றுள்ளார்.

பெண் குழந்தைக் கடத்தல் பின்னர், அங்கு குழந்தையும் அப்பெண்ணும் இல்லாததைக் கண்ட தம்பதி அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து உடனடியாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தையை சில மணி நேரங்களிலேயே பட்டுக்கோட்டையில் வைத்து காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நவராத்திரியை குறிக்கும் வகையில் கலர் கலராக ஆடை அணிய உத்தரவிட்ட வங்கி… இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பிய எம். பி

Next Post

அடக்கொடுமையே… ‘டாக்டர்’ பட ரிலீஸுக்காக வாழ்க்கையையே பணயம் வைத்த சிவகார்த்திகேயன்!

Next Post
Sivakarthikeyan

அடக்கொடுமையே... ‘டாக்டர்’ பட ரிலீஸுக்காக வாழ்க்கையையே பணயம் வைத்த சிவகார்த்திகேயன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version