Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

தலைமை செயலகத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் போலீஸ் பலி- ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு

November 2, 2021

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்தது அது இன்று காலை வரை நீடித்தது.

இன்று காலை 8 மணியளவில் சென்னையில் பலத்த மழை கொட்டியது.

திமுக ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அய்யா ஸ்டாலின் அய்யா!  இந்த பச்சக்குழந்தைய பாருங்கைய்யா!

சென்னை தலைமைச்செயலகம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த நேரத்தில் காலை 9.10 மணியளவில் கவிதா என்ற பெண் போலீஸ் தலைமைச் செயலக காவல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்துக்குள் சென்றார்.

அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பினார்.

அப்போது மழையுடன் வீசிய பலத்த காற்றில் தனிப்பிரிவு அலுவலகம் அருகே நின்ற பெரிய புங்கை மரம் திடீரென வேரோடு சாய்ந்து பெண் காவலர் கவிதா மீது விழுந்தது. இதில் அவர் மரத்துக்கு அடியில் சிக்கினார்.

கவிதாவின் தலை மரத்தின் அடியில் சிக்கியதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

தலையில் சிறிய ஹெல்மெட் மற்றும் ரெயின் கோட் அணிந்து கொண்டு கவிதா பணிக்கு வந்திருந்தார். மரம் விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதில் அவர் அணிந்திருந்த சிகப்பு நிற ஹெல்மெட் தனியாக கழன்று விழுந்து கிடந்தது.

உடனடியாக பெண் போலீஸ் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை அகற்றி நீண்ட போராட்டத்துக்கு பின்னர் போலீசின் உடலை மீட்டனர்.

மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண் போலீஸ் கவிதா திருமணமாகி தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கணவர் பெயர் சாய்பாபா. ரெயில்வே ஊழியர். மகன் அருண்குமார். 22 வயதாகும் இவர் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மகள் பெயர் சினேகபிரியா 20 வயதான இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.

பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

100Cr கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’!! தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Next Post

‘ஜெய் பீம்’ கதை போல் இனி பல கதைகள் வரும் ” – பா.ரஞ்சித்

Next Post

‘ஜெய் பீம்’ கதை போல் இனி பல கதைகள் வரும் ” - பா.ரஞ்சித்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version