Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இளம்பெண் நிர்வாண பூஜை செய்தால் தன்னாலே மேலே வரும் புதையல்… போலிச்சாமியார் காட்டிய மாய வித்தைகள்!!

November 13, 2021

போலிச்சாமியாரால் நிர்வாண பூஜை செய்ய அழைத்துச்செல்லப்பட்ட பெண் மற்றும் நான்கு வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ள சம்பவம் கர்நாடகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீட்டுல புதையல் இருக்கு.. நிர்வாண பூஜை செய்தால் மண்ணில் இருக்கும் புதையல் தானா வெளியில வரும். இல்லையென்றால் அந்த பொக்கிஷம் இந்த வீட்டுல கெட்ட விஷயங்கள் நடக்க வழி வகுக்கும்ன்னு.. விவசாயி வீட்டுக்கு தானே வந்த போலிச்சாமியார் பகீர் தெரிவித்துள்ளார். புதையலுக்கு ஆசைப்பட்ட விவசாயி வேலைக்கார பெண்ணை சாமியார் நடத்தும் நிர்வாண பூஜையில் பங்கேற்க கட்டாயப்படுத்தியுள்ளார். போலிச் சாமியாரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கிராம வாசிகள் கொடுத்த புகாரின் பேரில் நிர்வாண பூஜைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பெண் அவருடன் இருந்த நான்கு வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

No Content Available

கர்நாடக மாநிலம் பூனஹள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயத் தொழில் செய்து வருகிறார்.  இவர் 2019-ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்விற்காக தமிழகம் வந்துள்ளார்.  அப்போது ஷாஹிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு கர்நாடகா சென்ற ஷாஹிகுமார் விவசாயி ஸ்ரீனிவாஸை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். ஸ்ரீனிவாஸ் குடியிருப்பது அவரது பரம்பரை வீடு எனக் கூறப்படுகிறது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீனிவாஸை தனியாக அழைந்த ஷாஹிகுமார். இந்த வீட்டுல புதையல் மறைந்து இருக்கு. அந்த பொக்கிஷத்தை வெளியில் எடுத்து விட வேண்டும். அதை அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் வீட்டில் விரும்பத்தகாத கெட்ட நிகழ்வுகள் நடக்கத்தொடங்கும் எனக் கூறியுள்ளார். இதற்கு பரிகாரம் இருக்கு. நான் உங்களுக்கு செய்துத்தருகிறேன் என நம்பிக்கை அளித்து முன்பணமாக ரூபாய் 20000 ரொக்கமாக பெற்றுச்சென்றுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமக ஷாஹிகுமாரால் கர்நாடகம் சென்று பூஜைகளை நடத்த முடியவில்லை. இந்நிலையில் பரிகார பூஜையை தள்ளிவைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீனிவாஸை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். பரிகாரம் செய்வதற்காக பணிகளை தொடங்கியுள்ளார். அப்போது வீட்டில் பூஜை செய்வதற்கான அறையை தேர்ந்தெடுத்துள்ளார். பூஜை செய்யும் போது ஒரு பெண் நிர்வாணமாக தன் முன் அமர்ந்தால் தான் புதையல் தன்னால் வெளிப்படும். அந்தப்பெண் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீனிவாஸ் ஒரு பெண்ணை ரூபாய் 5000 கொடுத்து கூலிக்கு அழைத்து வந்துள்ளார்.

விவசாயி ஸ்ரீனிவாஸ் மற்றும் போலிச்சாமியார் ஷாஹிகுமார் நடவடிக்கையில் சந்தேகமடைந்த உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீஸார் கூலிக்கு அழைத்து வந்த  பெண்ணையும் அவரது 4 வயது குழந்தையையும் மீட்டனர். போலிச்சாமியார் ஷாஹிகுமார் மற்றும் அவருடன் இருந்த 5 நபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் போலிச்சாமியாரின் உதவியாளர் மோகன், கொத்தனார் வேலை செய்யும் லட்சுமி நரசப்பா, லோகேஷ் நாகராஜ் மற்றும் பார்த்த சாரதி என்பது தெரியவந்தது.

நிர்வாண பூஜைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சிறுமியை நரபலி கொடுக்கும் நோக்கில் அழைத்து வந்ததாக உள்ளூர் வாசிகள் சந்தேகம் எழுப்புகின்றனர். நரபலி கொடுக்க சிறுமி அழைத்து வரப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ பட அப்டேட் கேட்டு ரசிகர் தற்கொலை மிரட்டல்!!

Next Post

இராஜராஜ சோழன் 1036-வது சதய விழா: தஞ்சையில் அரசு சார்பில் மரியாதை

Next Post

இராஜராஜ சோழன் 1036-வது சதய விழா: தஞ்சையில் அரசு சார்பில் மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version