Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது… தமிழக அரசு பதில் மனு!!

November 13, 2021

முல்லை பெரியாறு அணை வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு புதிய பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

டெல்லி,
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவில் கூறியுள்ளதாவது,அணைதொடர்பான தரவுகளை கேரளா அரசுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை! அணை தொடர்பான தரவுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், கேரள அதிகாரிகளும் அணையில் தரவுகளை சேகரிக்கின்றனர்.

சபரிமலையில் நடை திறப்பு

மஞ்சு வாரியரின் மனம் லயிக்கும் போட்டோஸ்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை

அணைக்களுக்கான வயது அல்லது அதன் ஆயுள் காலம் என்பது வரையறுக்கப்படாதது. ஏனெனில் பராமரிப்பு, பழுதுபார்த்தல், புதுப்பித்தல் ஆகியவை தான் அணியின் ஆயுளை தீர்மானிக்கின்றன. எனவே பெருமழை, பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தாங்கி தண்ணீரை சேமித்து வழங்க முடிகிறதோ அதுவரை அதன் ஆயுள் உள்ளது. மேலும் அணையின் ஆயுட்காலம் என்பது அணையின் பராமரிப்பை பெறுத்ததே எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த முல்லை பெரியாறு விவகாரத்தில், அணையின் கட்டுமானம் மற்றும் அடிக்கட்டமைப்பு பலமாக உள்ளது என்று நிபுணர் குழுவே தெரிவித்துள்ளது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அங்குள்ள ஒலி அணை உடைந்த்து போன்று முல்லைப்பெரியாறு அணைக்கும் ஏற்படலாம் என கூறுவது தவறானது, ஏனெனில் முல்லை பெரியாறு அணை செஸ்மிக் மண்டலம் பகுதி 3ல் தான் உள்ளது, இங்கு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு மிகமிக குறைவு, இதை ஏற்கனவே நிபுணர் குழுவின் முன்பு கேரளா அரசு முன்வைத்தபோது அது நிராகரிக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முற்படுகிறது எனவும் ஆகவே கேரளாவின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி விட்டு, அணை மதகுகள் இயக்கம், அணையின் இயக்க முறை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் தாக்கல் செய்த நிலை “Rule Curve” அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதார மானியத்தை விடுவித்தது மத்திய நிதி அமைச்சகம்!!

Next Post

டெல்லியில் அபாய கட்டத்தை தொட்ட காற்று மாசு: பொதுமக்கள் அச்சம்..!!

Next Post

டெல்லியில் அபாய கட்டத்தை தொட்ட காற்று மாசு: பொதுமக்கள் அச்சம்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version