காதலன் மீது பிக் பாஸ் ஜூலி காவல் நிலையத்தில் புகார்!!

காதலன் மீது பிக் பாஸ் ஜூலி காவல் நிலையத்தில் புகார்!!

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் ஜூலி. இதனைத் தொடர்ந்து அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

அடிப்படையில் செவிலியரான இவர் தற்போது சில திரைப்படங்கள் நடிப்பதிலும், மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி, மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பல்சர் பைக், தங்க நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *