Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

2021 பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து– 21 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றி!

December 13, 2021

சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து என்பவர் 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். 21 ஆண்டுகளுக்கு பின்னர் சுஷ்மிதா சென், லாரா தத்தாவை தொடர்ந்து இந்தியாவிற்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

2021ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டி டிசம்பர் 12ம் தேதியான நேற்று இஸ்ரேலின் ஈலாட்டில் உள்ள யுனிவர்ஸ் டோமில் நடைபெற்றது. இந்த பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகளும் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக, சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து கலந்து கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வாகை சூடியுள்ளார். அவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மகுடம் சூட்டி மகிழ்ந்தார்.

No Content Available

இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து 21 வயதான மாடல் ஆவார். ஹர்னாஸ் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளார். இவருக்கு முன், சுஷ்மிதா சென் 1994ம் ஆண்டும் லாரா தத்தா 2000 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி, மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டி 70 வது பிரபஞ்ச அழகி போட்டியாகும். போட்டியில், பல்வேறு கட்டங்களை தாண்டி 80 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் இருந்தனர். இதில் 2ம் இடத்தை மிஸ் பராகுவே நதியா ஃபெரீரா மற்றும் 3ம் இடத்தை பிடித்தவர் தென்னாப்பிரிக்கா லலேலா மஸ்வானே பிடித்தனர்.

ஹர்னாஸ் சந்து தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சண்டிகரின் நகரப் பகுதிகளில் முடித்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார். மேலும், யாரா தியான் பூ பரன் மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களிலும் அவர் நடித்துள்ளார். டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மிஸ் சண்டிகர் 2017, மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்தியா 2018 மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 ஆகிய பட்டங்களையும் ஹர்னாஸ் சந்து பெற்றுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இன்று முதல் பரிசோதனை…பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்!

Next Post

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை!… பெண்களுக்கு எதிரான கருத்துகளை ஆதரிப்பதா பிரியங்கா காந்தி கண்டனம்!!

Next Post

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை!... பெண்களுக்கு எதிரான கருத்துகளை ஆதரிப்பதா பிரியங்கா காந்தி கண்டனம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version