Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

ஹாலிவுட் படத்தின் துவம்சம் செய்யும் தனுஷ்- வெளியானது தி கிரே மேன் டிரெய்லர்..!!

mukesh by mukesh
May 24, 2022 10:06 PM GMT+5:30
The Gray Man

ரேயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ், தனுஷ் நடிப்பில் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

அவெஞ்சர்ஸ் வரிசைப் படங்களை இயக்கியதன் மூலம் உலக அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இரட்டை இயக்குநர்கள் தான் ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ. இவர்களை செல்லமாக ரூஸோ பிரதர்ஸ் என்று ஹாலிவுட் உலகம் குறிப்பிடுகிறது.

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

பிரபல ஓ.டி.டி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள ‘தி கிரே மேன்’ படத்தை தற்போது இவர்கள் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் உள்ளிட்ட ஹாலிவுட் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் தனுஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூ. 1500 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலை 22-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. முன்னதாக இன்று படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிரடியான த்ரில்லிங் கதைகளத்தில் தி கிரே மேன் படம் தயாராகியுள்ளது. தனுஷின் கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ள வலு, டிரெய்லரை காணும் போதே தெரிகிறது. இதையடுத்து தி கிரே மேன் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மனைவிக்கு மோட்டார் சைக்கிளை பரிசளித்த பிச்சைக்காரர்..!

Next Post

பாஜக எஸ்சி அணி மாவட்ட தலைவர் படுகொலை- சென்னையில் பரபரப்பு..!!

Next Post

பாஜக எஸ்சி அணி மாவட்ட தலைவர் படுகொலை- சென்னையில் பரபரப்பு..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version