Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

19 எம்பிக்களை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவு

July 26, 2022

மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரிவிதிப்பு குறித்து கேள்வியெழுப்பிய திமுகவை சேர்ந்த 6 எம்பிக்கள் உள்பட 11 எம்பிக்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கிய நிலையில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி குறித்து  கேள்வியெழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் சபையில் பதாகைகளை காண்பித்ததாகவும், துணைத்தலைவர் எச்சரிக்கையை மீறி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக திமுக எம்பிக்கள் 4பேர் உள்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக 19 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது நியாயமற்றது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கை மூலம் மோடி அரசிடம் பதில் இல்லை என்பது தெளிவாகிறது. நிதியமைச்சருக்கு  உடல்நிலை சரியில்லை என்றால், எங்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கலாம் என்று கூறினார்.

Open meetings of House panel examining marriage bill to all women MPs: Sushmita  Dev | India News,The Indian Express

இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளதாவது:

விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரிவிதிப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களும் 19 மாநிலங்களவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Image

திருச்சி எம்பி சிவா கூறுகையில், மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காமல் 19 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்:

திமுக:

எம்.எம். அப்துல்லா எஸ். கல்யாணசுந்தரம் ஆர். கிரிராஜன் என்.ஆர். இளங்கோ எம். சண்முகம் கனிமொழி, என்விஎன் சோமு.

திரிணாமூல் காங்கிரஸ்:

சுஷ்மிதா தேவ், மெளசம் நூர், நதிமுல் ஹக், சாந்தா சேட்ரி, டோலாசென், சான்டனு சென், அபி ரஞ்சன் பிஷ்வர்,

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி:

 லிங்கையா யாதவ், ரவிஹாந்தரா வத்திராஜு, தாமோதர் ராவ்.

இந்திய கம்யூனிஸ்ட்:

பி.சந்தோஷ் குமார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

வி.சிவதாசன்

ஏ.ஏ.ரஹிம்.

இவர்கள் 19 பேரும் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவை அலுவல்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மேடையில் முற்போக்குத்தனம், நிஜவாழ்வில் பிற்போக்குத்தனம் – அண்ணாமலை

Next Post

தங்கத்தாரகை தர்ஷாவின் புகைப்படங்கள்

Next Post

தங்கத்தாரகை தர்ஷாவின் புகைப்படங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version