Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

வாழ்த்து மழையில் ‘பவி டீச்சர்’

July 29, 2022

’இரவின் நிழல்’ படத்தின் நாயகி பிரிகிடாவின் பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Pin by Jonnagadda Madhu on pavi | Beautiful bollywood actress, Cute beauty,  Most beautiful indian actress

‘ஆஹா கல்யாணம்’ வெப் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம் பிடித்தவர் பிரிகிடா. மலர் டீச்சருக்கு பிறகு பவி டீச்சர் என்றால் பிரபலம். அந்த அளவுக்கு  ஆஹா கல்யாணம் வெப் சீரியலில், இவரின் கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எளிமையான, அதேசமயம் நேர்த்தியான உடை, கண் பாவனைகள் போன்றவை ரசிகர்களை இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. பிறகு, இயக்குநர் & நடிகர் பார்த்திபனின் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘இரவின் நிழல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் வட்டியை கட்டமுடியாமல் பாலியல் சித்ரவதைகளுக்கும் உள்ளாகும் குடும்ப பெண்ணாக  இவர் துணிந்து நடித்த நிர்வாண காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

Pavi-Teacher-Brigida-saga-8 – MaplaBench

PAVI TEACHER FANS WHATSAPP GROUP LINK - Hot Actresses
Brigida Saga(Pavi Teacher) Biography, Wiki, Images, Age, Movies, DOB

Youtube sensation brigida officially announces first movie as female lead |  Galatta
Brigida Saga(Pavi Teacher) Bio,Age HD Photos ,Aaha kalyanam Series |  Studymeter | Natural black beauty, Cute beauty, Asian beauty girl
Brigida Saga (Pavi Teacher) Biography, Age, Family & Movies - MixIndia
Iravin Nizhal heroine in n**e pose

போதை ஏறி போச்சு” – பவி டீச்சர் Photos! – Update News 360 | Tamil News  Online | Live News | Breaking News Online | Latest Update News

வெள்ளித்திரையில் சிலக்கம்மாவாக தற்போது வலம் வருகிறார். இனி எத்தனை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தாலும் வரலாற்றில் பவி டீச்சருக்கு என்று தனியிடம் உண்டு. பிரிகிடா, மென்மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்!

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன்

Next Post

டிகிரி படித்தவர்களுக்கு வேலை

Next Post

டிகிரி படித்தவர்களுக்கு வேலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version