Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

23,000 உயர்கல்வி படிப்புகள் இலவசம்

July 29, 2022

புதிய இணையதளத்தில் 23,000 உயர்கல்வி படிப்புகளை இலவசமாக படிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

UGC Guidelines for University Exams 2020: UGC New Guidelines for University  Final Year Examinations Released at ugc.ac.in, Read Here

வரும் கல்வியாண்டில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) 23,000க்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றில் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளம் தேசியக் கல்வி கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இன்று தொடங்கப்படுகிறது.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்டவை இந்த படிப்புகளில் அடங்கும். கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்கல்வி சென்று சேரவேண்டும் என்ற உயரியநோக்கில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்காக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகத்துடன் பல்கலைக் கழக மானியக்குழு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 7 லட்சத்து 50 ஆயிரம் பொது சேவை மையங்கள் மூலம்  இந்த படிப்புகளை மாணவர்கள் இலவசமாக பெறலாம். ஆனால், பொதுசேவை மையங்களின் கட்டமைப்பை பயன்படுத்துவதால் ₹500 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

டிகிரி படித்தவர்களுக்கு வேலை

Next Post

இன்றே கடைசி நாள்… உடனே அப்லோடு செய்யுங்க

Next Post

இன்றே கடைசி நாள்… உடனே அப்லோடு செய்யுங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version