Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home கல்வி

மாதந்தோறும் 7ம் தேதி மாணவிகளுக்கு ₹1000 தமிழக அரசு  அறிவிப்பு

August 9, 2022

ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி மாணவிகளுக்கு ₹1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.

காலேஜ் பெண்கள் விரும்பும் உடைகள்- Dinamani

அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அதிகாரியாக சமூக நலத்துறை இயக்குநர்  நியமிக்கப்படுகிறார்.  6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் மாணவிகள் படித்துள்ளார்களா என்பதை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்யும். உயர்கல்வித்துறை விண்ணப்பங்களை பெற்று வழங்கும். அதோடு, மாணவிகளுக்கு டெபாசிட் இல்லாத வங்கிக் கணக்குகளை தொடங்கவும், 6 மாதங்களுக்கு ஒருமுறை அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாணவிகள் உயர்கல்வியில் தொடர்கிறார்களா என்பதையும் சரிபார்த்து சான்றளிக்கும். மாதந்தோறும் 7ம் தேதி ₹1,000 அனுப்புவதற்கான உத்தரவுகளை சமூக நலத்துறை இயக்குநர் பிறப்பிப்பார்.

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

இத்திட்டத்தை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படுகிறது. மேலும், மாநில திட்ட மேலாண்மை குழு அமைக்க்கப்பட்டு திட்டம் கண்காணிக்கப்படுகிறது.

All Colleges to be open in TamilNadu from Feb 8th onwards - Splco Voice of  Democracy

இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெற முடியும்?

*6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.

*6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து ஐடிஐ,டிப்ளமோ படிப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

*முதல் உயர்கல்விக்கு மட்டுமே உதவித்தொகை பெறமுடியும்.

*ஒருங்கிணைந்த முதுகலைக் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

*தொலைநிலைக்கல்வியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயின்றால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

*ஐடிஐ படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு. பொறியியல் படிப்புக்கு 4 ஆண்டுகள், வேளாண் படிப்புகளுக்கு 4 ஆண்டுகள்,மருத்துவ படிப்புகளுக்கு 5 ஆண்டுகள், சட்டம் &பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு 3-5 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறமுடியும்.

*உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயமாகும்.

*பயன்பெற விரும்பும் மாணவிகள், தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

+1 படிக்கும் மாணவர்கள் மாதம் ₹1500 பெற இத செய்யுங்க

Next Post

ஒமைக்ரானுக்கு எதிராக புதிய தடுப்பூசி அறிமுகம்

Next Post

ஒமைக்ரானுக்கு எதிராக புதிய தடுப்பூசி அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version