வரும் 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வரும் 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வரும் 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Rs 2.83 lakh crore sales in 14 years, but Tasmac running in loss: RTI data  || Rs 2.83 lakh crore sales in 14 years, but Tasmac running in loss: RTI  data

சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 15ம் தேதி திங்கள்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனை சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

அன்றைய தினம் மதுபான விற்பனை செய்யக்கூடாது. மீறினால், மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *