Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி முத்துமாரி வேற மாறி

August 21, 2022

மனைவியே, கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tenkasi wife kills husband, மனைவியின் மாஸ்டர் பிளான் தெரியாமலேயே உயிரைவிட்ட  கணவன்... தென்காசியில் பரபரப்பு - the husband killed by mystery gang by wife  murder plan in tenkasi - Samayam ...

தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம்  கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி, முத்துமாரி தம்பதி. இவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன் தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வரும்போது மர்மநபர்கள் அவர்களது இருச்சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி  கம்பு,கற்களால் வைரசாமியை கடுமையாக தாக்கி, அடித்து கொலை செய்தனர். பிறகு, முத்துமாரி அணிந்திருந்த நகையையும் பறித்துச் சென்றனர்.

No Content Available

அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம் மர்மகும்பல் தனது கணவனை அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி முத்துமாரி அழுதுள்ளார். இந்த விசயம் காவல்துறைக்கு செல்ல, அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் துருவி,துருவி விசாரணை நடத்தியதில், வேறு ஒருவருடன் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவால், கூலிப்படையை வைத்து தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரவசாமியும், முத்துமாரியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Next Post

ஓபிஎஸ் நடத்துவது துரோக யுத்தம் ஆர்.வி.உதயக்குமார் விளாசல்

Next Post

ஓபிஎஸ் நடத்துவது துரோக யுத்தம் ஆர்.வி.உதயக்குமார் விளாசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version