இன்றைய ராசிபலன்கள்
25.08.2022
நல்லநேரம்: காலை 10:00 – 12:00
ராகுகாலம்: மதியம் 1:30 – 3:00
எமகண்டம்: காலை 6:00 – 7:30
குளிகை: காலை 9:00 – 10:30
மேஷம்: இழுபறி ஏற்படலாம். குடும்பத்தில் சலசலப்புகள் உண்டாகும்.
ரிஷபம்: நெருக்கடி விலகும். துணிச்சலாக செயல்படும் நாள்
மிதுனம்:நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சியை தவிர்க்கவும்.
கடகம்: திட்டமிட்ட செயல் வெற்றியாகும். எதிர்பாராத வரவு உண்டாகும்.
சிம்மம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய முதலீடு வேண்டாம்.
கன்னி: வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள்.பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்: தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
விருச்சிகம்: செல்வாக்கு கூடும் நாள். பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
தனுசு: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
மகரம்: கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
கும்பம்: எதிர்ப்புகள் விலகும். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை பாராட்டுவார்கள்.
மீனம்: புதிய பொறுப்புகள் உண்டாகும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.




