பிரபல நடிகை தனது 2வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி

பிரபல நடிகை தனது 2வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி

நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ். இவர் கடந்த 2018ம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எதிர்பாராதவிதமாக சிரஞ்சீவி சார்ஜா 2020ம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு ராயன் என்ற மகன் இருக்கிறான். இதற்கிடையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்தி பரவியது. இந்நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். கணவர் மற்றும் மகனின் பெயரை ஒன்றாக சேர்த்து தனது கையில் டாட்டூ குத்திக்கொண்டுள்ள படம்தான் அது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *