’நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

’நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வீரா சூரா’ பாடல் வெளியாகியுள்ளது.

தனுஷின் 'நானே வருவேன்' கதையையும், தலைப்பையும் மாற்றும் செல்வராகவன்? | Actor  Dhanush's Naane Varuven script & title changed to a gangster flick named  Raayan. | Puthiyathalaimurai - Tamil News ...

நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் நானே வருவேன். இப்படத்தின் டிரைலர் செப்டம்பர் 11ம் தேதியும், படம் செப்டம்பர் 30ம் தேதியும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான  ‘வீரா சூரா’ பாடல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

https://youtu.be/8w7Q16PmsbE

மேலும், இயக்குநர் செல்வராகவன் படம் என்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *