கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

10 Things to know before joining Medical college - Medico topics - News Hub  | Latest News | Breaking News | Daily News

அதன்படி, இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விண்ணப்ப வழிமுறைகளை https://tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *