Wednesday, March 18, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

யானை முன் போட்டோஷூட் நடத்திய ஜோடிக்கு நேர்ந்த விபரீதம் – வைரல் வீடியோ

December 10, 2022

திருமணம் என்பது பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்கள் கொண்ட பாரம்பாரியமிக்க ஒன்றாகும். தற்போது மாறிவரும் தலைமுறைக்கு ஏற்ப திருமணங்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றனர். அதில் ஒன்று திருமணத்திற்கு முன்பான போட்டோஷூட் ஆகும்.

திருமணத்திற்கு முன்பே போட்டோஷூட் செய்வது மணமக்களின் விருப்பமான ஒன்றாக உள்ளது. அதுவும் யாரும் எதிர்பாராத, விநோதமான போஸ்களை கொடுக்கும் போட்டோஷூட்களை செய்வதையே அவர்கள் மிகவும் விரும்புகின்றனர்.வேடிக்கையான மற்றும் விநோதமான போட்டோஷூட் செய்யும் ஆர்வத்தில் மணமக்களின் செயல் விபரீதத்திலும் முடிந்துள்ளது.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மணமக்கள் ஆற்றில் போட்டோஷூட் செய்த மாப்பிள்ளை பாறையில் தடுக்கி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் கேரளாவில் இதே போன்று குவாரியில் திருமணத்திற்கு முன் விநோத செல்ஃபி எடுக்க முயன்று பெண் ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற காதலுனும் ஆற்றில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

வேடிக்கையான போட்டோஷூட் என்ற பெயரில் பலர் ஆபத்துகளையும் சந்தித்து வருகின்றனர்.அதுப்போன்ற சம்பவத்தின் வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது மணமக்கள் போட்டோவிற்கு கொடுக்கும் போஸை பார்த்து மண்டபத்தில் இருப்பவர்களுக்கே கோபம் வரும், மற்றவர்களை பற்றி சொல்லவா வேண்டும்.

அதுவும் யானை முன் போட்டோஷூட் செய்த மணமகன், அதே யானையால் தென்னமட்டையில் செம்ம அடிவாங்கி உள்ளார். இந்த வீடியோவில் மணமக்கள் முகாமில் இருக்கும் யானை முன் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். அவர்களால் யானை டென்ஸனாகி இருக்கும் போல்.

காட்டில் ஜாலியாக இருக்க வேண்டிய நானே முகாமில் இருக்கேன், இதுல எனக்கு முன்னாடி லவ்ஸ் பண்ணீறிங்களா என்பது போன்று யானை அங்கிருந்த தென்னமட்டை ஒன்றை எடுத்து அந்த ஜோடி மீது வீசி உள்ளது. யானையின் குறி கொஞ்சம் கூட மிஸ் ஆகாமல் காதலனின் மீது படார் என்று அடித்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஜோடி திகைத்து போகினர்.

இதனை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள நபர், மண்டைலயே போட்றுவேன் பார்ததுக்கோ.. வந்தமா பாத்தமான்னு போய்கிட்டே இருக்கனும்… என்றெல்லாம் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணயைத்தில் வைரலாகி உள்ள நிலையில் பல லைக்ஸ்களையும் அள்ளி உள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

எண்ணூர் அருகே மாண்ட்ஸ் புயலால் கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத சிலிண்டர்

Next Post

மாண்டஸ் புயல்: மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Next Post

மாண்டஸ் புயல்: மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version