Sunday, October 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

முத்தையா முரளிதரனின் சொல்லப்படாத கதை… 800 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

abarna by abarna
September 5, 2023 8:06 PM GMT+5:30

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள 800 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘800’. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததால், அவர் படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்த ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வெளியிட்டுள்ளார். தமிழில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு டப் செய்யபட்டு வெளியாகியுள்ளது

கூலி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கேட்கும் சன் பிக்சர்ஸ்!

மார்க் ஆண்டனி முன்னோட்டத்திற்கு அதிரி புதிரி வரவேற்பு… நன்றி தெரிவித்த விஷால்

‘800’ படத்திலிருந்து விலகுகிறேன்? – விஜய்சேதுபதி அறிவிப்பு

https://www.youtube.com/watch?v=F0N75-1wecg

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சரோஜா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு

Next Post

நடிகை திவ்யா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி

Next Post

நடிகை திவ்யா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஒரு தொகுதி… மூன்று கட்சிகளின் கௌரவப் போர்!

October 3, 2026 11:02 PM GMT+5:30

தீபம் ஏற்றுங்கள்; ஜன்னலையும் திறந்து வையுங்கள்!

October 3, 2026 10:56 PM GMT+5:30

பிரபல மேக்கப் கலைஞர் மேட் சந்து சுட்டுக் கொலை!

October 3, 2026 10:38 PM GMT+5:30

செப்டம்பரில் 5 மடங்கு உயர்ந்த மின் பற்றாக்குறை!

October 3, 2026 10:33 PM GMT+5:30

இந்தியாவை 4–0 என வீழ்த்தியது பிரேசில்!

October 3, 2026 10:20 PM GMT+5:30

வாக்காளர் பட்டியல் சர்ச்சை; டெல்லியில் மீண்டும் போராட்டம்!

October 3, 2026 7:05 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version