ஃபோர்டிஸ் மருத்துவமனை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கபில் தேவ் தற்போது நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தான் நலமுடன் உள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். கபில் தேவ் தற்போது நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியடப்பட்டுள்ளது.…