பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : ஒரு இந்திய வீரர் உயிரிழப்பு
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக்…

