பொங்கல் நேரத்தில் 700 தூய்மை பணியாளர்கள் வேலை நீக்கம்: திமுக, அமமுக எதிர்ப்பு!
700 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிக்கப்பட்டதற்கு திமுக, அமமுக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கொரோனா காலத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடந்த நேரத்தில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல்…

