அமிர்தசரஸ்

பிரபல மேக்கப் கலைஞர் மேட் சந்து சுட்டுக் கொலை!

அமிர்தசரஸ்: பஞ்சாபைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும் சமூக வலைதளப் பிரபலமுமான மேட் சந்து என்ற மதுசூதன் சந்து, அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.…