திருப்பதி கோயிலில் அதிகரிக்கும் கொரோனா; 60 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியாற்ற புதிய வழிமுறை!..
திருப்பதியில் இன்று மேலும் 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால்,பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்ட…

