வார இறுதியில் நீண்ட தூக்கம்: வாரத்தின் சோர்வு தீருமா?
வெள்ளிக்கிழமை இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, சனி–ஞாயிற்றுக்கிழமைகளில் தாமதமாக எழுவது பலரின் வழக்கம். “வாரத்தில் விட்ட தூக்கத்தை விடுமுறையில் சேர்த்துத் தூங்கிவிடலாம்” என்று நினைக்கிறோம். கூடுதலாகத் தூங்குவது…

