இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு; 84 சதவீதத்தைத் தொட்ட மதுராந்தகம்!
மதுராந்தகம்/தாராபுரம்: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 83.86 சதவீதமும், தாராபுரத்தில் 78.53…

