காங்கிரஸ் இந்தி திணிப்பை என்றுமே ஆதரித்தது கிடையாது – கே.எஸ்.அழகிரி விளக்கம்
இந்தி திணிப்பை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது…

