சிட்னி மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக இனவெறி பேச்சு : உடனடியாக மைதானத்தில் இருந்து 6 பேர் வெளியேற்றம்
சிட்னி மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பேசிய 6 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சிட்னி: இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3…

