கட்டுப்பாடுகளுடன் பொதுப்போக்குவரத்தை தொடங்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
இ-பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு கட்டுப்பாடுகளுடன் பொதுப்போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில்…

