ஹார்முஸ் தாக்குதல்; 5 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!
மஸ்கட்: ஹார்முஸ் ஜலசந்தியில் எறிகணை தாக்குதலுக்குள்ளான எண்ணெய்க் கப்பலில் இருந்த ஐந்து இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஓமன் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மஸ்கட்டிலுள்ள இந்தியத்…

