எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பொதுப்பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்க பொதுப்பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தாதீங்க-ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பொதுப்பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.…