எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50…

