இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வேண்டாம், மரியாதை வேண்டும்: கமலுக்கு நடிகை பதிலடி!
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என்ற கமல்ஹாசனின் வாக்குறுதிக்கு நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக…

